திரு. B.R. நாகமணி அவர்கள் ஓர் இறை உணர்வாளர். நமக்குள் இருப்பது அந்த இறைவனே, அந்த இறை உணர்வில் கரைவதே நம் வாழ்வின் நோக்கம், அதுவே முக்தி என்ற வகையில், அவர் அடைந்த அந்த ஆனந்த நிலையிலிருந்து தோன்றிய கவிதைகள்தான் இத்தொகுப்பு.

இக்கவிதைகளை அனைவரும் படித்து அந்த ஆனந்த நிலையை அடைய வேண்டுமென்று இறைவனை பிரார்த்தித்து சமர்ப்பிக்கின்றோம்!

ஓம்! சாந்தி!

Hand



இருப்பின் இனிப்பு