இருப்பின் இனிப்பு
( ஆன்மீகக் கவிதைகள் )
ஓம்
————————————————————
உலகெலாம் உணர்ந்து
ஓதற்கரியதன் அருளொன்றே
அனைத்தும் என்பதனால்
இந்நூலும் அதனருளேயாம்!
என்னுரையென்று ஏதுமில்லை!
என்னுறவீர்! ஏற்றருள்வீர்!
இறைவா போற்றி! போற்றி!
அன்பன்
பித்தன்
போ. இரா. நாகமணி
____________________
Go To Page:
✖︎
Page No:
Submit
Add "Iruppin Inippu" to your home screen for quick access!
Install App
Not Now
இருப்பின் இனிப்பு
HOME - Volume II
ஞானம் - Volume I
பக்தி - Volume I
ABOUT
CONTACT
DOWNLOAD